சனி, 21 பிப்ரவரி, 2009

Naan Kanda Koottanggal…

நட்பின் ஆழத்தை உணர்த்தும் ஒரு கூட்டம்,
நட்பின் வில்லங்கத்தை உணர்த்தும் ஒரு கூட்டம்,
நடுவில் ஆடினேன் ஒரு ஆட்டம்,
முடிவு பெற்றது அந்த மூன்று வருட போராட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக