சனி, 21 பிப்ரவரி, 2009

Marakka Ninaikkiren…

மறக்க நினைக்கிறேன்,
உன்னை அல்ல,
உன்னிடம் பேசாமல் தவறவிட்ட அந்த நிமிடங்களை.

மறக்க நினைக்கிறேன்,
உன் புன்னகை அல்ல,
கோபத்தால் சிவந்த உண் கன்னங்களை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக