உந்தன் விழி மூட கண்டேன்,
மின்சாரம் பாய்ந்தது எனக்கு.
உந்தன் சிரிப்பொலியை கேட்டேன்,
மின்னல் தாக்கியது எனக்கு.
I Look To You,
You Look To Me,
நான் காண்கிறேன் என் சீதையை.
I Like You,
I Love You,
நான் உச்சரித்தேன் அந்த வார்த்தையை.
பல காரணங்கள் உண்டு உன் மனதில் இடம்பிடிக்க…
உண் குறும்புகளை நான் ரசித்தேன்,
ஜில்லேன்றது எனக்கு.
உண் நிழலை நான் தொடர்ந்தேன்,
கடினமாய் இருந்தது எனக்கு.
Oh My Sweetheart,
I’m Your Braveheart,
புரியாத என் அன்பே.
You Are Daisy,
Making Me Crazy,
நான் இருப்பேன் உன் முன்பே.
பல காரணங்கள் உண்டு உன் மனதில் இடம்பிடிக்க…
HAPPY DEEPAVALI 2009
-
Inbamum Suvichamum Pirakka,
Vaalhvil Nanmaiyum Valamum Varum
Intha Theeba Thirunaalil,
Mugatthil Oliyum,
Manathil Inbamum,
Vaalhkaiyil Vetriyum, Selvamum,
Ka...
15 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக