ஞாயிறு, 8 மார்ச், 2009

Ninaivil Nindrathu...

1) எதை செய்தாலும்,
அதில் முதலாவதாக இரு!

இல்லையேல்,
சிறப்பாக இரு!

அல்லது,
புதுமையாகவாவது இரு!

ஆனால்,
சுயநலவாதியாக இருக்காதே!

2) பிரச்சனை என்பது,
மாறுவேடமிட்ட வெற்றி…

சிதையாத நெஞ்சம்,
கொண்டவர் காலடியில்,
அது பணிந்து நிற்கிறது…

3) எல்லாரும் மாற்றத்தை,
விரும்புகிறார்கள்…

தாங்கள்,
மாறுவதை அல்ல!

4) என் கன்னம்கூட கவிதையானது;
அவள் முத்தமிட்ட பிறகு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக