ஞாயிறு, 8 மார்ச், 2009

Kaagitha Uraiyin Kumural...

செய்தி உன்னுடையது;
முகவரி அவளுடையது;
இருவருக்கும் இடையில்,
நான் கிழிக்கப்படுகிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக