சனி, 22 ஆகஸ்ட், 2009

Hykoo Poems

வானம்
விமானங்களின்
விளையாட்டு மைதானம்

காதல்
உனக்கும் எனக்கும்
காதல் பிறந்தது
என்ன பெயர் வைக்கலாம்...?

இதயம்
துடிக்கும்போது
யாரும் கவனிக்கமாட்டார்கள்
நின்றுவிட்டால்
பலரும் துடிப்பார்கள்

காதல்
உதடுகள் உச்சரிக்கும்போது
கூட
ஒட்டாமல் இருப்பது

காமம்
உதடுகள் உச்சரிக்கும்போது
கூட
ஒட்டி இருப்பது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக