திங்கள், 13 பிப்ரவரி, 2012

Joke

கவுண்டர்: உங்க ஊரு ஏதுடா?
செந்தில்: கருப்பட்டி !
கவுண்டர்: உங்க அப்பன் பேரு?
செந்தில்: சீனி!
கவுண்டர்: உங்க ஆத்தா பேரு?
செந்தில்: சக்கர!
கவுண்டர்: உன் பேரு?
செந்தில்: தேனப்பன் !
கவுண்டர்: ஒருநாள் உன் குடும்பம் நாய் நக்கியே சாவபோது பாரு!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக