திங்கள், 13 பிப்ரவரி, 2012

In Your Look

பனியில் நனைந்த
தட்டான் கூட
பறப்பதில்லை...
நான் மட்டும்
எப்படி பறக்கிறேன்?
உன் பார்வையில்
நனைந்தும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக