வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

Bharathi

பாரதியார் 

போராட்டங்களைப்
புதிது புதிதாய்
செய்து காட்டிய
புரட்சிக்குப்
பாராட்டுத்
தெரிவித்தோர்
.
.
.
.
.
பன்னிரெண்டு பேர்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக