சனி, 21 பிப்ரவரி, 2009

Thurogi…

அன்று உன்னை,
முதல் முதலாய் பார்த்தேன்.
நட்புக்கு நீதான் இலக்கணம் என்று,
நம்பி கைகோர்த்தேன்.
இன்று நட்புக்கு உன்னைப்போல்,
ஒரு துரோகி இருக்க முடியாது,
என்று தெரிந்ததால் விலகி நின்றேன்.
ஒரு நிமிடம்,
என்னை நினைத்துப்பார்.
என் தூய்மையான,
நட்பு உனக்கு புரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக