சனி, 21 பிப்ரவரி, 2009

Idam Ondru, Porul Veru....

நாம் இருப்பதுவோ ஒரு இடம்,
ஆனால் ஏன் வீரத்தின் சின்னமாக உன்னையும்,
சோகத்தின் அடையாளமாக என்னையும் குறிபிடுகிறார்கள்?
உரோமத்தினால் உருவான நாம் இருவருக்கும்,
ஏன் வெவ்வேறு அர்த்தங்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக