உன் புன்னகையை நான் Scan செய்யவா,
அதை Print பண்ணவா,
அதை Upload செய்து உனக்கு E-Mailல் அனுப்பவா.
உன் அழுகையை நான் Capture செய்யவா,
அதை Convert செய்யவா,
அதை Transfer செய்து உனக்கு Bluetooth பண்ணவா.
உன் கோபத்தை நான் Video எடுக்கவா,
அதை Record பண்ணவா,
அதை Audio செய்து உனக்கு Ringtoneஆய் அனுப்பவா.
உன் சோகத்தை நான் Edit செய்யவா,
அதை Download பண்ணவா,
அதை உனக்கு அனுப்பாமலே நான் Delete பண்ணவா.
உன் Feelingசை வர்ணித்த எனக்கு உன் Lifeஐ தருவியா,
உன் lifeஐ தராவிட்டால் என்னை உன் Life Partnerஆய் ஆக்குவாயா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக