சனி, 22 ஆகஸ்ட், 2009

Hykoo Poems

பசி
ஊரில் சாவு!
இன்று நிறையும்
வெட்டியான் வயிரு

பூ
கறுத்த தோகைக்குள்
நரைத்த மலர்கள்
மல்லிகைப்பூ

மின்சாரம்
இருளில் கிராமங்கள்!
நகர சுடுகாட்டில்
மின் தகனம்

ஆட்டோ
சூடு வைத்து
விரட்டப்படும் காளைக்கு
வருடம் முழுவதும் ஜல்லிக்கட்டு...

நம்பிக்கை
சகுனம் சரியில்லை
திரும்பி நடந்தது!
மனிதனை கண்ட பூனை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக