ஞாயிறு, 29 ஜனவரி, 2012

Sleeping In My Death

என்னவள் என்னை வேண்டாம் என்று சொன்னால்,
நான் கவலைப்படமாட்டேன்,
தாடி வளர்க்கமாட்டேன்,
மது அருந்தமாட்டேன்,
ஆனால்,
உன்னினைவுகளுடன் நான்,
உறங்கி கொண்டிருப்பேன்...
அமைதியாக என் கல்லறையில்...

Your Name


தண்ணீரிலும் எழுத ஆசைப்பட்டேன்
உன் பெயரை அன்று !!!
உன்னினைவுகளுடன் நான்
எழுதிக்கொண்டிருக்கிறேன் 
கண்ணீரால்
உன் பெயரை இன்று ...

Sub Title

சில சிக்கலான நேரங்களில், 'சில மணி நேரங்களுக்கு பிறகு'னு, 
சில சிக்கலான நாட்களில், 'சில நாட்களுக்கு பிறகு'னு 
Sub Title போட்டு நேரமும் நாட்களும் நகராதான்னு தோணுது...

Anger

என் கோபம் கூட உன் மேல் காதல் கொள்வதால் என்னவோ?
என் கோபம் உன்மீது காட்ட தயங்குகிறது...

புதன், 18 ஜனவரி, 2012

Joke

நண்பன் 1: 'திருப்பாச்சி'க்கும் 'வேலாயுத'த்க்கும் என்ன வித்தியாசம்?

நண்பன் 2: கறுப்பு தங்கச்சி'னா 'திருப்பாச்சி', சிவப்பு தங்கச்சி'னா 'வேலாயுதம்'

Heart Touching Song - Enthan Kan Munne - Nanban

எந்தன் கண் முன்னே 
கண் முன்னே
காணாமல் போனேனே
யாரும் பார்க்காத விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே

இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா !! இதையா!! எதிர்ப்
பார்த்தேன்  

மழை கேட்கிறேன், எனை  எரிக்கிறாய்
ஒளி கேட்கிறேன் விழிகளை பறிக்கிறாய்
கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா ?
வலிகள் வலிகள் கொடுத்தாயே
உறங்கிட விடுவாயா?




Joke from Nanban film

Examல, நம்ம pass பண்ணிட்டு நம்ம friend fail ஆனா... "வெந்து NOODLES ஆயிடுவோம்"

But, அதே examல namma fail பண்ணிட்டு நம்ம friend pass பண்ணிட்டு first வந்துட்டனா... "நொந்து NOODLES ஆயிடுவோம்"

திங்கள், 16 ஜனவரி, 2012

Weather

பூமத்திய ரேகையில் எதுவும் நடவாது என்று கூறியது விஞ்ஞானம் அன்று...
ஆனால்,
"2012" அறிகுறியின் படி எங்கும் எதுவும் நடக்கலாம் என்று பூமியின் பருவ நிலை  காட்டுகிறது இன்று...

திங்கள், 9 ஜனவரி, 2012

Joke

தனுஷ்: அடி வெள்ளாவி வெச்சுதான் வெளுத்தாங்களா? இல்ல வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா?

தாப்சி: உன்ன சாப்பாடு போடாம 
வளர்த்தாங்களா? இல்ல, சாப்பாடே காட்டாம வளர்த்தாங்களா?

Just A Miss


கஷ்டப்பட்டு மின்னஞ்சல் அரட்டையில்,
சிக்கிய பெண்...
"Hello Uncle!!!" என்றாள்...