அவள் அனுமதி இல்லாமல்,
அவளை தொடுவேன்...
அவள் கண்ணீரை துடைக்க மட்டும்...
Ananggan's Scribbles (Kirukkalgal) Your Feel Good Blog!!!
பாசம் வைத்தபோது வந்தது பாவம், பழகி பிரிந்தபோது வந்தது சோகம். மனம் இனித்தது உன்னை நினைத்தபோது, நெஞ்சம் வலித்தது உன்னை காணாதபோது. மருந்தில்லா காயம் மனதிற்குள், மறக்க முடியாத துயரம் நெஞ்சுக்குள். கண்கள் காணாத தூரத்தில் நீயும், கண்டது கனவென்று அறியாத நானும், பாசத்தில் முழ்கியதால் வந்தது துன்பம்! |